SBI வங்கியில் ரூ.37,000/- ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
SBI வங்கியில் ரூ.37,000/- ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
SBI வங்கியில் ரூ.37,000/- ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
SBI வங்கியில் ரூ.37,000/- ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

SBI எனும் முன்னணி அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Case Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 15 வரை அளிக்கப்பட்டுள்ளது.

SBI Case Manager வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி Case Manager பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 30 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.37,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியின் அடிப்படையில் Shortlisting செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI Case Manager விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.06.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!