SBI Card நிறுவனத்தில் வேலை 2021 – 383+ காலிப்பணியிடங்கள் | டிகிரி தேர்ச்சி போதும் !

2
SBI Card நிறுவனத்தில் வேலை 2021 - 383+ காலிப்பணியிடங்கள் டிகிரி தேர்ச்சி
SBI Card நிறுவனத்தில் வேலை 2021 - 383+ காலிப்பணியிடங்கள் டிகிரி தேர்ச்சி

SBI Card நிறுவனத்தில் வேலை 2021 – 383+ காலிப்பணியிடங்கள் | டிகிரி தேர்ச்சி போதும் !

SBI Card நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் பயன்படுத்தி இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive மற்றும் பல பணிகளுக்கு என 383க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

SBI Card கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ MBA டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலே வழங்கப்பட்டுள்ள பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவத்துடன் listening, communication & networking skills கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
SBI Card ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் கொடுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI Card Job Notification & Apply link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!