SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள்
SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள்

SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. நாடு முழுவதும் இப்பணிகளுக்கு மொத்தம் 600 + பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து Specialist Cadre Officer பதவிக்கு 600 + காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.08.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வு 15.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.63840-1990/5-73790-2220/2-78230 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. General/ OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750/- யும், SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021 என்பதால் தகுதியானவர்கள் உடனே கால தாமதிக்காமல் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF I

Download Notification PDF II

Download Notification PDF III

Apply Online Link I – Link II – Link III

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!