நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்..மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் – SBI வங்கியின் சூப்பரான அறிவிப்பு!

0
நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்..மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் - SBI வங்கியின் சூப்பரான அறிவிப்பு!
நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்..மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் - SBI வங்கியின் சூப்பரான அறிவிப்பு!
நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்..மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் – SBI வங்கியின் சூப்பரான அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI நிறுவனம் தற்போது ஏடிஎம் நிறுவுவதற்கான உரிமம் வழங்கி வீட்டில் உட்கார்ந்தப்படியே நீங்கள் சம்பாதிப்பதற்கான சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ATM உரிமம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI தற்போது பொதுமக்கள் ATM நிறுவி, இதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் மாதந்தோறும் ரூ.45,000 முதல் ரூ.90,000 வரை சம்பாதிக்கலாம். தற்போது SBI ATM உரிமம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

மத்திய பிரதேச பட்ஜெட் 2023: மாணவிகளுக்கு இலவச இ-பைக் – அட்டகாசமான அறிவிப்புகள் வெளியீடு!

நீங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஏடிஎம் நிறுவ 50 முதல் 80 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும். உங்களின் ATM பக்கத்தில் 100 மீட்டருக்குள் எந்தவொரு ATM இயங்க கூடாது. மேலும், உங்களின் ATM சேவையை நாள் ஒன்று 300 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும். துமட்டுமல்லாமல், நீங்கள் ATM நிறுவ அதிகாரிகளிடம் சான்றிதழ், தடையில்லாச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பெற வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

SBI ATM உரிமையைப் பெற தங்களின் பான், ஆதார் அல்லது வாக்காளர் அட்டை, மின் கட்டணம், ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் முகவரிச் சான்றாக வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தங்களின் மின்னஞ்சல் ஐடி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!