SBI வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.63840/-
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வழக்கமான அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பதவிகளில் நியமனம் செய்வதற்கு இந்திய குடிமகனிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.02.2022 முதல் 25.02.2022 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | 48 |
பணியிடங்கள் | Assistant Manager |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள் :
- Assistant Manager (Network Security Specialist) – 15
- Assistant Manager (Routing & Switching) – 33
வங்கி பணிக்கான வயது வரம்பு:
31.08.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Assistant Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager தேர்வு செயல் முறை:
Online Written Examination
Interview
Manager மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.02.2022 முதல் 25.02.2022 வரை விண்ணப்பிக்கலாம்.