SBCID சென்னை நிறுவனத்தில் ரூ.1,14,800/- ஊதியத்தில் வேலை ரெடி – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SBCID சென்னை நிறுவனத்தில் ரூ.1,14,800/- ஊதியத்தில் வேலை ரெடி - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBCID சென்னை நிறுவனத்தில் ரூ.1,14,800/- ஊதியத்தில் வேலை ரெடி - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SBCID சென்னை நிறுவனத்தில் ரூ.1,14,800/- ஊதியத்தில் வேலை ரெடி – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

காவல்துறை சுருக்கெழுத்து பணியகம், SBCID சென்னை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Reporter பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள காலை நேரம் 31.03.2022 அன்றிலிருந்து 12.09.2022 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Police Shorthand Bureau, SBCID Chennai
பணியின் பெயர் Junior Reporter
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SBCID பணியிடங்கள்:

காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் Junior Reporter பணிக்கு என 29 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Junior Reporter ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Level 15 என்ற ஊதிய அளவின் படி ரூ.36,200/- முதல் ரூ.1,14,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Junior Reporter வயது விவரம்:

Junior Reporter பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் SC / ST / SC(A) – 05 ஆண்டுகள், BC / BC(M) / MBC / DNC – 02 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Junior Reporter தகுதிகள்:

  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் தமிழ் பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் English Type Writing மற்றும் English Shorthand பிரிவில் Higher Grade அல்லது Senior Grade சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download

SBCID தேர்வு முறை:

Junior Reporter பணிக்கு தகுதியான நபர்கள் Skill Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBCID விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 12.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!