சென்னையில் ரூ.30,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

சென்னையில் ரூ.30,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) என்பது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். இங்கு Project Assistant மற்றும் Research Scientist பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 22, 2024 முதல் ஏப்ரல் 24, 2024 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SAMEER
பணியின் பெயர் Project Assistant மற்றும் Research Scientist
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 22, 2024 முதல் ஏப்ரல் 24, 2024
விண்ணப்பிக்கும் முறை Interview
SAMEER காலிப்பணியிடங்கள்:
  • Research Scientist (Electronics) – 16 பணியிடங்கள்
  • Project Assistant (Electronics) – 11 பணியிடங்கள்
  • Project Technician (Electronics) – 3 பணியிடங்கள்
  • Project Assistant (Mechanical) – 1 பணியிடம்
  • Project Technician (Mechanical) – 1 பணியிடம்

என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வயது வரம்பு:

Research Scientist பதவிக்கு, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SAMEER தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Research Scientist (Electronics) – ரூ.30,000 per month
  • Project Assistant (Electronics) – ரூ.17,000 to – ரூ.27,000 per month
  • Project Technician (Electronics) – ரூ.15,100 to – ரூ.23,600 per month
  • Project Assistant (Mechanical) – ரூ.21,500 to – ரூ.27,000 per month
  • Project Technician (Mechanical) – ரூ.15,100 to – ரூ.23,600 per month

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 22, 2024 முதல் ஏப்ரல் 24, 2024 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!