இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Young Professionals பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

இந்திய விளையாட்டு ஆணையம் காலிப்பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professionals கல்வி தகுதி:

Young Professionals பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduation, MBA, Post Graduation Diploma Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Young Professionals அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Young Professionals வயது வரம்பு:

Young Professionals பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என SAI-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SAI ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAI தேர்வு செய்யும் முறை:

Young Professionals பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.05.2022) அனுப்ப வேண்டும்.

SAI Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!