இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Young Professionals (Athlete Relation Manager) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

SAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Young Professionals (Athlete Relation Manager) பணிக்கு என்று சமீபத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது sports management பாடப்பிரிவில் Diploma முடித்திருக்கலாம். அல்லது அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் MBA அல்லது Post Graduate Diploma (2 Years) முடித்திருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் தேசிய அளவில் / சர்வதேச அளவில் Olympic போட்டிகளில் கலந்து கொண்டவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

TN’s Best Coaching Center

  • தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தது ரூ.40, 000/- முதல் ரூ.60, 000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு தேர்வு குழுவின் மூலம் தகுதியானவர்களுக்கு மட்டும் Online Interview நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு (11.05.2022) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளவும். தற்போது இப்பணிக்கான இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கவும்.

SAI Young Professionals Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here