இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ 60,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டும்..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ 60,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டும்..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Young Professionals (Athlete Relation Manager) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Young Professionals (Athlete Relation Manager)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

Young Professionals (Athlete Relation Manager) பணிக்கு என்று தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SAI கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது sports management பாடப்பிரிவில் Diploma முடித்திருக்கலாம். அல்லது அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் MBA அல்லது Post Graduate Diploma (2 Years) முடித்திருக்க வேண்டும்.

YP முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தேசிய அளவில் / சர்வதேச அளவில் Olympic போட்டிகளில் கலந்து கொண்டவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

SAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தது ரூ.40, 000/- முதல் ரூ.60, 000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Young Professional தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வு குழுவின் மூலம் தகுதியானவர்களுக்கு மட்டும் Online Interview நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி: ncoelkorecruitment@gmail.com

SAI Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!