BE/ B.Tech முடித்தவரா நீங்கள்? SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள Junior Consultant(Infra) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படை பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (28.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SAI |
பணியின் பெயர் | Junior Consultant(Infra) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAI காலிப்பணியிடங்கள்:
SAI ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Consultant(Infra) பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SAI வயது வரம்பு:
Junior Consultant(Infra)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் என இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Junior Consultant(Infra)கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Civil Engineering பாடப்பிரிவில் BE/ B. Tech/M. Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
HDB Financial Services நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.4,00,000/- ஊதியம்!
Exams Daily Mobile App Download
இந்திய விளையாட்டு ஆணையம் அனுபவ விவரம்
Junior Consultant(Infra)பணி சார்ந்த துறையில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அரசு/ தன்னாட்சி/பொதுத்துறை நிறுவனங்களில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SAI ஊதிய விவரம் :
Junior Consultant(Infra)பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.75,000/-முதல் ரூ.1,00,000/-வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Junior Consultant(Infra)தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SAI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் (28.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.