SAI விளையாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு – ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

0
SAI விளையாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு - ரூ 2 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
SAI விளையாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு - ரூ 2 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

SAI விளையாட்டு ஆணையத்தில் பணி வாய்ப்பு – ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Head, Senior Lead, Manager ஆகிய பதவிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority Of India (SAI)
பணியின் பெயர் Head,Senior Lead,Manager
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022 & 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Head,Senior Lead,Manager போன்ற பணிகளுக்கு மொத்தமாக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MBA / PG Diploma / Master’s Degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கான தகுதி விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

SAI வயது வரம்பு:
  • Head (Research, Policy and Learning) – 50 வயது என்றும்,
  • Senior Lead (Policy and Learning) – 45 வயது என்றும்,
  • Sports Associate – 32 வயது என்றும்,
  • Head (Partnership) – 50 வயது என்றும்,
  • Manager (Partnership) – 32 வயது என்றும்,
  • Manager (Communication) – 32 வயது என்றும்,
  • Senior Lead (Sport Science) – 45 வயது என்றும்,
  • Lead (Sport Science) – 32 வயது என்றும், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

SAI ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளில் தேர்வாகும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.40,000/- மற்றும் ரூ.2, 65,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

SAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்பிக்கவும்.

Download Notification -1

Download Notification -2

Download Notification -3

Download Notification -4

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!