இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.60,000/- || நேர்காணல் மட்டுமே!

0
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை - சம்பளம்: ரூ.60,000/- || நேர்காணல் மட்டுமே!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lead (Research) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 முதல் 05 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Lead (Research)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

மத்திய அரசு பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Lead (Research) பணிக்கான 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Lead (Research) கல்வி தகுதி:

Lead (Research) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, B.Tech, MBA, Post Graduate Diploma முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

IPL 2024 அப்டேட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் ஐதராபாத் சன் ரைசர்ஸ்! வெற்றி அணி எது!

SAI வயது வரம்பு:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Lead (Research) ஊதியம்:

Lead (Research) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.60,000/-மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAI தேர்வு முறை:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Lead (Research) விண்ணப்பிக்கும் முறை:

Lead (Research) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 05.04.2024 அன்று முதல் 20.04.2024 அன்று வரை https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!