இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ 2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ 2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ 2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ 2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Director NCSC பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Director NCSC
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.06.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Director NCSC பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

SAI கல்வித்தகுதி :
  • Physical Education /Sports Coaching அல்லது Sports Science Practitioner பாடங்களில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் teaching Sports coaching /Sports science / Physical education ஆகிய பணியில் 14 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Director ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.06.2021 அன்றுக்குள் nsnispatiala.sai@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Sports Authority of India Notification PDF

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here