RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது EXECUTIVE DIRECTOR (ELECTRICAL) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RVNL
பணியின் பெயர் EXECUTIVE DIRECTOR (ELECTRICAL)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

RVNL காலிப்பணியிடங்கள்:

EXECUTIVE DIRECTOR (ELECTRICAL) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மின் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுக்க புதிய கருவி – Tangedco அறிமுகம்!

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர் ரோலிங் ஸ்டாக் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓவர்ஹெட் எலக்ட்ரிஃபிகேஷன் கட்டுமானம்/ பராமரிப்புப் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் அனுபவம் மற்றும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!