பழைய 1 ரூபாய் தாளுக்கு ரூ.45,000 பெறலாம் – எப்படி தெரியுமா?

85
பழைய 1 ரூபாய் தாளுக்கு ரூ.45,000 பெறலாம் - எப்படி தெரியுமா?
பழைய 1 ரூபாய் தாளுக்கு ரூ.45,000 பெறலாம் - எப்படி தெரியுமா?
பழைய 1 ரூபாய் தாளுக்கு ரூ.45,000 பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் தாள் தற்போது ஆயிரங்களில் பணத்தை பெற்றுத்தர உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 45 ஆயிரம் வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு ரூபாய் தாளுக்கு பணம்

பழைய பொருட்களுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அந்த வகையில் நீங்கள் பழமையான பொருட்களை சேர்த்து வைப்பவர்களாக இருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் வாய்ப்பு உள்ளது. அதாவது பழைய பொருட்களை வாங்குவதற்கு என்றே சில பேர் ஆவலாக இருக்கையில், உங்களிடம் உள்ள பொருட்களை எளிதாக விற்பனை செய்ய இணையதளங்களும் உதவி புரிகிறது. அதன் படி குறைந்த நேரத்தில் எளிய முறை மூலம் பல லட்சங்களை நீங்கள் சம்பாதிக்க முடியும்.

WhatsApp இல் வரவுள்ள 5 சூப்பர் அம்சங்கள் – தவறாமல் படிங்க!

அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படி, உங்களிடம் 1 ரூபாய் நோட்டு இருந்தால் பல ஆயிரங்கள் கிடைக்கும் அரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் முன்பு அச்சிடப்பட்டு, புழக்கத்தில் இருந்த 1 ரூபாய் நோட்டுகள் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று தர உள்ளது. இந்த ரூபாய் நோட்டை பஜார் என்ற இணையதளம் வாங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன்படி, உங்களிடம் 1 ரூபாய் நோட்டு இருந்தால், அது அவர்களின் தரத்துக்கு ஏற்றவாறு இருந்தால் அதற்கு ஈடாக நீங்கள் ரூ .45,000 வரை சம்பாதிக்கலாம். அந்த ரூபாய் நோட்டுகளில் 1957 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக இருந்த எச்.எம். படேலின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும், அதன் வரிசை எண் 126345 இருப்பது கட்டாயமாகும்.இந்த நிபந்தனைகள் உள்ள ரூபாய் நோட்டுகளை பஜார் இணையதளத்தில் விற்றால் உங்களுக்கு 45 ஆயிரம் வரை பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

85 COMMENTS

 1. என்கிட்ட 10 ரூபாய் நோட்டு மயில் படம் போட்ட நேட்டு. இருக்கு சார்

 2. Hii I’m Salvam Mahalakshmi to salam minnapalli
  10ரூபாய் உல்லாது கப்பால் படம் போட்டா பனாம் சார் and 1ரூபாய் உல்லாது

 3. என் இடம் ஒரு ரூபாய நோட்டு உள்ளது கி.பி.1957 பட்டேல் கைய்யப்பம் போட்டது

 4. En kitta old note 1$ .2$ notela puli. 10$ notela mail. iruku.20 $notela cheakram. 50$. 100$. And old coin”s iruku. My number9944316130.

 5. என்னிடமும் இருக்குலா 2 நோட்டு
  சொல்லுவிங்க யார் வாங்குவது
  நம்பர் இருந்த அனுப்புங்க

 6. என்னிடம் பழைய பைசாக்கள் உள்ளன. ஒரு பைசா, 3பைசா.5,10,25,50 பைசாக்கள் உள்ளன…2ரூபாய் தாள் புத்தம் புதியது உள்ளது.

 7. என்னிடம் 1875 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் கயின் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!