WhatsApp இல் வரவுள்ள 5 சூப்பர் அம்சங்கள் – தவறாமல் படிங்க!

0
WhatsApp இல் வரவுள்ள 5 சூப்பர் அம்சங்கள் - தவறாமல் படிங்க!
WhatsApp இல் வரவுள்ள 5 சூப்பர் அம்சங்கள் - தவறாமல் படிங்க!
WhatsApp இல் வரவுள்ள 5 சூப்பர் அம்சங்கள் – தவறாமல் படிங்க!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய ஐந்து அம்சங்களை அறிவித்துள்ளது. புதிய அம்சங்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரவுள்ளதால் வாட்ஸ் அப் பயனர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்கள் பயனடையும் வகையில் அவ்வப்போது தனது தளத்தை மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு மேம்படுத்துவதால் பயனர்கள் பல்வேறு புதிய அம்சங்களை பெற்று வருகின்றனர். அந்த அம்சங்கள் அனைத்தும் பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் கவரும் வகையிலும் இருந்து வருகிறது. அதன்படி தற்போது புதிய ஐந்து அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 28 வரை பெற்ற கடன்கள் தள்ளுபடி – அரசுக்கு கோரிக்கை!

முதல் அம்சமாக Disappearing mode, இந்த அம்சம் மூலம் பயனர்கள் பிறருடன் நடத்திய சேட்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தானாக மறைந்து விடும். இதை பயனர்கள் எந்த சேட்களுக்கு தேவைப்படுகிறது அவற்றில் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இரண்டாவது அம்சமாக View once அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சத்தை மூலம் பயனர்கள் பிறருக்கு அனுப்பும் போட்டோ, வீடியோ போன்றவை அவர்கள் பார்த்த பின்பு அதுவாகவே மறைந்து விடும்.மூன்றாவது அம்சமாக Multi Device Support அறிமுகப்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். நான்காவது அம்சமாக Missed Group call அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் மூலம், குழுக்களில் இருந்து வரும் அழைப்பினை உரிய நேரத்தில் உங்களால் எடுக்க முடியவில்லை என்றால், குழு அழைப்பு முடிவுக்கு வரும் வரை இடைப்பட்ட நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்களால் இணைய முடியும். ஐந்தாவது மற்றும் கடைசி அம்சமான Whats App Read later என்னும் அம்சமானது காக்கப்படுத்தப்பட்ட (Archive) சேட் களுக்கு மாறுதலாக கொண்டுவரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!