ரேஷன் அடைத்தாரர்களுக்கு ரூ. 170 – வங்கி கணக்கில் வரவு.. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

0
ரேஷன் அடைத்தாரர்களுக்கு ரூ. 170 - வங்கி கணக்கில் வரவு.. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
ரேஷன் அடைத்தாரர்களுக்கு ரூ. 170 - வங்கி கணக்கில் வரவு.. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
ரேஷன் அடைத்தாரர்களுக்கு ரூ. 170 – வங்கி கணக்கில் வரவு.. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

கர்நாடகாவில் அன்ன பாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூபாய் 120 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அரிசி இலவசம் :

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இத்திட்டத்தில் ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் அரிசி ஒதுக்கீடு குறைந்த காரணத்தினால் அறிவிக்கப்பட்டபடி 10 கிலோ அரிசியை அரசால் வழங்க இயலவில்லை.

தமிழகத்தில் ஆட்டோ புக் செய்து கேன்சல் செய்தால் அபராதம் – போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

அதற்கு பதிலாக மீதமுள்ள 5 கிலோ அரிசிக்கு பணத்தை வழங்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து 1 கிலோ அரிசிக்கு ரூ. 34 என்ற கணக்கில் 5 கிலோவிற்கு ரூ. 170 அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இத்தொகை ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!