இந்திய ரயில்வேயில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

0
இந்திய ரயில்வேயில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? மிஸ் பண்ணிடாதீங்க..!!
இந்திய ரயில்வேயில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? மிஸ் பண்ணிடாதீங்க..!!
இந்திய ரயில்வேயில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது ஆண்டுதோறும் போட்டி தேர்வை நடத்தி தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. தற்போதைய காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் ரயில்வே அமைச்சகத்தால் ராஜ்யசபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

ரயில்வே வாரியம்:

ரயில்வே துறையின் காலி பணியிட விவரம் குறித்து, திரு.பிரமோத் திவாரியின் கேள்விக்கு ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் Gazetted மற்றும் Non-Gazetted பதவிகளின் காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அனைத்து மண்டலங்களிலும் Non-Gazetted பணியிடங்களுக்கு மொத்தம் 3,12,039 காலியிடங்களும், 2885 Gazetted பணியிடங்களும் காலியாக உள்ளன. RRB தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரயில்வே துறையில் வேலைவாய்ப்பை பெறலாம். RRB விரைவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, வரும் மாதங்களில் இப்பணியிடங்களை நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

Zonal Railways Gazetted Vacant Position Non-Gazetted Vacant Position
Central 190 28686
East Coast 95 8288
East Central 189 14453
Eastern 208 30527
Metro 29 1080
North Central 156 18535
North Eastern 80 14151
Northeast Frontier 172 15985
Northern 167 39059
North Western 131 15184
South Central 65 16829
South East Central 84 8026
South Eastern 150 17811
Southern 154 22227
South Western 58 6638
West Central 85 11473
Western 270 30515
Production Units and other Units 602 12572
Total 2885 312039
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!