RRB தேர்வர்கள் கவனத்திற்கு – NTPC தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
RRB  தேர்வர்கள் கவனத்திற்கு
RRB  தேர்வர்கள் கவனத்திற்கு

RRB தேர்வர்கள் கவனத்திற்கு – NTPC தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது NTPC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அதிகாரப்பூர்வ தளத்தில் CEN-01/2019க்கான எம்பானல்மென்ட்டின் தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த NTPC தேர்வின் மூலம், 35,281 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆவண சரிபார்ப்பு & மருத்துவ பரிசோதனை ஆகிய முழு விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.

Level Results of final stage Document Verification & Medical Examination Empanelment by RRBs Notified vacancies in the level
6 Declared on 07.09.2022 2nd week of October 2022 onwards 2nd week of Nov. 2022 onwards 7,124
5 3rd week of Nov, 2022 onwards 2nd week of Dec. 2022 onwards 3rd week of Jan. 2023 onwards 17,393
4 2nd week of Jan, 2023 1st week of Feb. 2023. 4th week of Feb. 2023 161
3 4th week of Jan, 2023 onwards. 2nd week of Feb. 2023 onwards 1st week of March 2023 onwards 4,940
2 2nd week of Feb., 2023 onwards 4th week of Feb. 2023 onwards 4th week of March 2023 onwards 5,663

ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு RRB களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை மட்டுமே பார்க்குமாறு விண்ணப்பதாரர்களை RRB அறிவுறுத்தி உள்ளது. மேலும் தயவு செய்து அங்கீகரிக்கப்படாத ஆதாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்பதையும் RRB தற்போது தெரிவித்துள்ளது.

Download Tentative Schedule 2022

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!