RRB NTPC 2019 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு – தேர்வர்களின் பட்டியல் உள்ளே!!

0
RRB NTPC 2019 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு - தேர்வர்களின் பட்டியல் உள்ளே!!
RRB NTPC 2019 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு - தேர்வர்களின் பட்டியல் உள்ளே!!
RRB NTPC 2019 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு – தேர்வர்களின் பட்டியல் உள்ளே!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்பு குறித்த அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான CBT 1, CBT 2 , Typing Skill Test/Computer Based Aptitude Test ஆகிய தேர்வு முறைகள் முடிவடைந்த நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்பு குறித்த அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்கட்ட கணினி வழித்தேர்வு (CBT 1), 2ம் கட்ட கணினி வழித்தேர்வு (CBT 2) , Typing Skill Test/Computer Based Aptitude Test, Document Verification & Medical cerification ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

அதன்படி இதில் முதல்கட்ட கணினி வழித்தேர்வு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட கணினி வழித்தேர்வு 2022ம ஆண்டு மே 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, Typing Skill Test/Computer Based Aptitude Test ஆகிய தேர்வுகளும் முடிவடைந்துள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவில் தினை வகைகள் சேர்க்க முடிவு – பிரபல நிறுவனத்தின் சூப்பரான திட்டம்!!

இதையடுத்து தற்போது, Document Verification & Medical Examination தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அத்துடன் வருகிற பிப்ரவரி 6 முதல் 10ம் தேதி அன்று Document Verification & Medical Examination தேர்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notice PDF

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!