RRB அறிவிப்பு 2018 – 62907 Group D பணியிடங்கள்

0

RRB 2018 அறிவிப்பு  – 62907 Group D பணியிடங்கள்

 இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)  Group D – 62907 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12-03-2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 62907

பணியிடத்தின் பெயர்: Group D

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/07/2018 அன்று 18 வயதிற்கும் 31 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.  OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும், PWD வகுப்பினர் 10 ஆண்டுகளுக்கும் வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  SSLC யில் தேர்ச்சி/ NCVT யின் தேசிய பயிலுநர் சான்றிதழும் / NCVT / SCVT அங்கீகரித்த நிறுவனங்களில் இருந்து ITI படிப்பும்/  முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் CBT (Computer Based Test) & உடல் திறன் சோதனை (PET) அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள்.

 தேர்வு கட்டணம் :

பொது/ OBC – Rs.500/-

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/பெண்கள் /திருநங்கை – Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.rrbahmedabad.gov.in/ 10-02-2018  முதல் 12-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்  10-02-2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்  12-03-2018
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி  12-03-2018

 

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க  கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்
முந்தைய வினாத்தாள்கள்கிளிக் செய்யவும்

RRB Group D தேர்வு நாட்கள் கிளிக் செய்யவும்

RRB Group D நுழைவுச்சீட்டு கிளிக் செய்யவும்

ரயில்வே தேர்வுகளுக்குரிய

தினசரி நடப்பு நிகழ்வுகள் அறிய – கிளிக் செய்யவும்

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!