RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
RRB Group D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

RRB Group D காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவ ஆன்லைன் மாதிரி தேர்வினை தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் கலந்து கொள்ள விரும்புவோர் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச ஆன்லைன் தேர்வு:

நாடு முழுவதும் மத்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் RRB தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்படும் ஒரே துறை ரயில்வே துறை ஆகும். கடந்த ஆண்டு இந்த RRB தேர்வு வாரியம் மூலம் NTPC தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட Group D தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய அறிவிப்பானது விரைவில் வரும் என்று அனைவரும் அதனை எதிர்பார்த்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவ்வாறு தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பதிவு அவசியம். எனவே இந்த இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் நாளை காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RRB Group D Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!