அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

0
அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் -
அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் - "ரோஜா" சீரியல் ப்ரோமோ!
அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

சன் டிவி ரோஜா சீரியலில், பல வருடங்களுக்கு பின்னர் ரோஜாவின் அம்மா செண்பகம் வந்திருக்கிறார். அதனால் ரோஜா மனசு கஷ்டப்படுற மாதிரி அனு எதுவும் செய்ய நான் விட மாட்டேன் என அர்ஜுன் சொல்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவி ரோஜா சீரியலில், சிறு வயதில் இருந்து தாய் பாசம் கிடைக்காமல் இருக்கும் அனுவிற்கு செண்பகம் தான் தனது அம்மா என தெரிந்தும் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. இது எல்லாவற்றிற்கும் அனு தான் காரணம். அனு நான் தான் செண்பகத்தின் மகள் என சொல்வதை குடும்பத்தில் இருப்பவர்கள் நம்புகின்றனர். ஆனால் செண்பகத்திற்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லாததால், தன்னுடைய மகள் யார் என தெரியாமல் இருக்கிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” சிவாங்கி இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

இருந்தாலும் ரோஜாவை காப்பாற்றுவதற்காக வீட்டில் வந்து இருக்கிறார். ரோஜா பல வருடங்கள் கழித்து வந்த தனது அம்மாவை பாசத்துடன் கவனித்து கொள்கிறார். இந்நிலையில் அர்ஜுன், தன்னுடைய காதல் மனைவி ரோஜா எந்த விஷயத்திலும் கவலைப்பட கூடாது என நினைத்து பார்க்கிறார். ரோஜாவின் சந்தோசத்தை கெடுக்க அனு எல்லா விதத்திலும் முயற்சி செய்வார். எனவே அனுவை தடுத்து செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என நிரூபிக்க வேண்டும் என நினைத்து பார்க்கிறார்.

லட்சுமி அம்மாவிற்கு கொள்ளி வைக்கும் மூர்த்தி – இறுதி சடங்கில் லாஜிக்கை மறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இயக்குனர்!

ரோஜாவின் சந்தோசத்தை கெடுக்க ஒரு போதும் விட மாட்டேன் என அர்ஜுன் நினைத்து பார்க்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இப்போது தான் சீரியல் பார்க்க விறுவிறுப்பாக செல்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என எப்போது உண்மை தெரியும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!