விஜய் டிவி “குக் வித் கோமாளி” சிவாங்கி இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" சிவாங்கி இன்ஸ்டாவில் செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” சிவாங்கி இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற பாடகி சிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாடகி சிவாங்கி:

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் சிவாங்கி. இவர் ஏற்கனவே சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர். தனது குழந்தை தனமான பேச்சால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். மக்கள் தங்களது வீட்டில் ஒரு பெண்ணாக பார்க்கும் அளவிற்கு இவர் நல்ல பெயர் வாங்கி உள்ளார். மேலும் அதன் மூலம் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

லட்சுமி அம்மாவிற்கு கொள்ளி வைக்கும் மூர்த்தி – இறுதி சடங்கில் லாஜிக்கை மறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இயக்குனர்!

அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளடா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்.

தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

மேலும் சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இவர் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!