RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

ரயில்வே அமைச்சகத்தின் கீழ்வரும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Engineer, Drawing & Design Expert, Assistant Safety and Health Expert போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Senior Engineer, Drawing & Design Expert, Assistant Safety and Health Expert, Assistant Environmental Expert, QS & Billing Engineer, Assistant R & R Social Expert, Section Engineer
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலிப்பணியிடங்கள்:

நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Engineer – 03 பணியிடங்கள்
  • Drawing & Design Expert – 01 பணியிடம்
  • Assistant Safety and Health Expert – 02 பணியிடங்கள்
  • Assistant Environmental Expert – 02 பணியிடங்கள்
  • QS & Billing Engineer – 01 பணியிடம்
  • Assistant R & R Social Expert – 03 பணியிடங்கள்
  • Section Engineer – 03 பணியிடங்கள்

RITES கல்வி தகுதி:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய NFC அணுசக்தி பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.21250/-

RITES வயது வரம்பு:

07.04.2024 அன்றைய தினத்தின் படி, Senior Engineer பணிக்கு 40 வயது எனவும், மற்ற பணிகளுக்கு 55 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RITES சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,400/- முதல் ரூ.46,417/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

RITES தேர்வு முறை:

இந்த RITES நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 07.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!