RITES நிறுவனத்தில் ரூ.46,417/- சம்பளத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
RITES நிறுவனத்தில் ரூ.46,417/- சம்பளத்தில் வேலை - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 RITES நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Engineer (Electrical / Mechanical) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Senior Engineer (Electrical / Mechanical)
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் Senior Engineer (Electrical) பணிக்கென 16 பணியிடங்களும், Senior Engineer (Mechanical) பணிக்கென 04 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Senior Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (BE / B.Tech) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

RITES வயது வரம்பு:

Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 07.03.2024 அன்றைய தேதியின் படி, 40 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற புது ரூல்ஸ் – ஷாக் நியூஸ்! அரசு அதிரடி!

Senior Engineer சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.46,417/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

RITES தேர்வு முறை:

இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Engineer விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 23.02.2024 அன்று முதல் 07.03.2024 அன்று வரை https://www.rites.com/Career என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!