
RITES நிறுவனத்தில் Section Engineer வேலை – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் || உடனே விண்ணப்பியுங்கள்!
RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Quantity Estimator, Quality Assurance & Quality Control, Section Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Quantity Estimator, Quality Assurance & Quality Control, Section Engineer |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RITES காலிப்பணியிடங்கள்:
Quantity Estimator, Quality Assurance & Quality Control, Section Engineer பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Section Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES வயது வரம்பு:
01.05.2023ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Section Engineer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,304/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
RITES விண்ணப்ப கட்டணம்:
- General/OBC – ரூ.600/-
- EWS/ SC/ST/ PWD – ரூ.300/-
Section Engineer தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(14.06.2023) மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த புதிய மாற்றம் – நிர்வாகம் முக்கிய அறிக்கை!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.