B.E படித்தவரா? RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!!

0
B.E படித்தவரா? RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!!
B.E படித்தவரா? RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!!
B.E படித்தவரா? RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dy.Project Director/ Dy.Project Leader பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் Dy.Project Director/ Dy.Project Leader
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07 days
விண்ணப்பிக்கும் முறை Online/Offline
RITES காலிப்பணியிடங்கள்:

RITES தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Dy.Project Director/ Dy.Project Leader பணிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dy.Project Director வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 ஆக இருக்க வேண்டும் என இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

RITES கல்வி தகுதிகள்:

Dy.Project Director/ Dy.Project Leader பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SIDBI வங்கியில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Dy.Project Director ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RITES-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

Dy.Project Director/ Dy.Project Leader பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!