RITES வேலைஅறிவிப்பு 2020

0
RITES வேலைஅறிவிப்பு 2020
RITES வேலைஅறிவிப்பு 2020

RITES வேலைஅறிவிப்பு 2020

இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (ரைட்ஸ்) ஜூனியர் மேலாளர் / உதவி ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 29.09.2020 முதல் 28.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் RITES
பணிகள் ஜூனியர் மேலாளர் / உதவி மேலாளர் 
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க இறுதி நாள் நாள் 28.10.2020

காலிப்பணியிடம் :

இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை தனது மேலாளர் / மேலாளர் (போக்குவரத்து) 02 காலியிட பதவிகளை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 55 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்களை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே உள்ள இணையத்தில் காணலாம்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குழு கலந்துரையாடல் / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 29.09.2020 முதல் 28.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!