ரூ.13 லட்சம் ஆண்டு ஊதியத்தில் Repco நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
ரூ.13 லட்சம் ஆண்டு ஊதியத்தில் Repco நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Repco Micro Finance Limited-ல் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசமானது நாளையுடன் (13.04.2024) முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:

  • Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கென 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 28.02.2024 அன்றைய நாளின் படி, 30 முதல் 45 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை – வலுக்கும் கோரிக்கை!

  • இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.
  • இந்த Repco Micro Finance Limited சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு 12.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form Link

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!