ரூ.69 ஆயிர ஊதியத்தில் Repco வங்கி வேலைவாய்ப்பு !

0
Repco வங்கி வேலைவாய்ப்பு
Repco வங்கி வேலைவாய்ப்பு

ரூ.69 ஆயிர ஊதியத்தில் Repco வங்கி வேலைவாய்ப்பு !

Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்ப Repco வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள்,12.07.2021 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Repco வங்கி வேலைவாய்ப்பு:

Manager & Assistant Manager பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் மற்றும் பிற பதவிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் B.E / B.TECH / M.C.A முடித்தவர்கள் மேற்கண்ட வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறுகிய பட்டியல், எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளத்தால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!