ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

MANAGER (INSPECTION) பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 16-07-2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்
பணியின் பெயர் MANAGER (INSPECTION)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 16-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:

MANAGER (INSPECTION) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தெலுங்கானா (ஹைதராபாத்), மகாராஷ்டிரா (புனே), கர்நாடகா (பெங்களூர்), தமிழ்நாடு (மதுரை, கோயம்புத்தூர், சென்னை) ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

MANAGER வயது வரம்பு:

01-07-2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். 40 வயது வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி 10 + 2 + 3 வடிவம்) முடித்திருக்க வேண்டும். முதுகலை மற்றும் தொழில்முறை தகுதிக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ. 7.00 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய bio-data வை The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, Corporate Office, 3rd Floor, Alexander Square, New No: 2, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 16.07.2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!