Reliance நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Architect – CHO Project Construction பதவிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Reliance Industries Limited |
பணியின் பெயர் | Architect – CHO Project Construction |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Reliance காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Architect – CHO Project Construction பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Reliance கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.Tech. / B. E பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம்:
இப்பணிக்கு hydrocarbon / other heavy sectors களில் குறைந்தது 3 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Reliance ஊதியம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance தேவையான திறன்:
- Experience working in a 3D environment will be advantageous.
- A working knowledge of the StaadPro software is required.
- Knowledge of STADD FDN, GTStrudl, SAP2000, ETABS, and SAFE will be beneficial.
- Must have a strong working understanding of MS Xcel and be able to create Xcel
- Templates/spreadsheets for engineering calculations. Mathcad experience will be advantageous.
- It Should be able to communicate effectively in written and spoken English.
- QMS is well-known.
- Team player with excellent communication and presentation abilities and a quick learner போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.