Reliance Jio நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Reliance Jio நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Reliance Jio நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Reliance Jio நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஜியோ ரூ.129 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ஜியோ ரீசார்ஜ் பிளான்:

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ரூ.499, ரூ.888, ரூ.2599 ஆகிய விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் 3GB கூடுதலாக 6GB போனஸ் 4GB டேட்டா டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

INDW vs AUSW 1st ODI – 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

அதனை தொடர்ந்து தற்போது ரூ.129 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. 129 ரூபாய் ஜியோ திட்டத்தில் 2 ஜிபி டேட்டா அனைத்து நெட்ஒர்க்கிற்கும் இலவச அழைப்பு, 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி, ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச சந்தா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 149 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அனைத்து நெட்ஒர்க்கிற்கும் இலவச அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஜியோ ஆப்களுக்கு சந்தா ஆகிய நன்மைகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு – புதிய அறிவிப்பு!

மேலும் மேற்கண்ட இரண்டு திட்டங்களை விட 20 ரூபாய் கூடுதலாக ரீசார்ஜ் செய்தால் இது தவிர ரூ .249 திட்டத்தில் 2400 எஸ்எம்எஸ் மற்றும் ரூ.129 திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் சலுகை உள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் அதிக நன்மைகளை அளிக்கிறது. நாம் செலுத்தும் தொகைக்கேற்ப வேலிடிட்டி நாட்கள் வேறுபடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!