மின்சார வாகனங்களுக்கு பதிவு, புதுப்பித்தல் கட்டண விலக்கு – மத்திய அமைச்சகம்!!

0
மின்சார வாகனங்களுக்கு பதிவு, புதுப்பித்தல் கட்டண விலக்கு - மத்திய அமைச்சகம்!!
மின்சார வாகனங்களுக்கு பதிவு, புதுப்பித்தல் கட்டண விலக்கு - மத்திய அமைச்சகம்!!
மின்சார வாகனங்களுக்கு பதிவு, புதுப்பித்தல் கட்டண விலக்கு – மத்திய அமைச்சகம்!!

மின்சார வாகனங்களுக்கு பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கு அளிக்கப்படும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

கட்டண விலக்கு

இந்தியாவில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் படிக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தவிர மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் மின்சார வாகனங்களை பதிவு செய்யவதற்கும், பதிவு செய்ததை புதுப்பிக்கவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இவ்வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை ஆலோசனை!!

அதன் படி பழைய வாகன உபயோகத்தை குறைத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 15 முதல் 25 சதவீதம் வரை சலுகை வழங்குவதற்கான அறிவிக்கையும் மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் தேவைகளை அதிகரிக்க இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!