மௌனராகம் சீரியல் நாயகிகளுடன் போட்டிபோடும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி – வைரலாகும் வீடியோ!

0
மௌனராகம் சீரியல் நாயகிகளுடன் போட்டிபோடும் 'பாரதி கண்ணம்மா' வில்லி - வைரலாகும் வீடியோ!
மௌனராகம் சீரியல் நாயகிகளுடன் போட்டிபோடும் 'பாரதி கண்ணம்மா' வில்லி - வைரலாகும் வீடியோ!
மௌனராகம் சீரியல் நாயகிகளுடன் போட்டிபோடும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி – வைரலாகும் வீடியோ!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகர், நடிகைகள் மற்றும் மௌனராகம் சீரியல் நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்துமே மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன. விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி வந்தாலும் அந்த நிகழ்ச்சியில் தவறாது சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்கின்றனர். டி ஆர் பி யில் முன்னிலையில் இருந்து வரும் சீரியல் என்றால் அது நிச்சயமாக பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

முடிவுக்கு வந்த ‘பிக் பாஸ்’ அபிநய்யின் விவாகரத்து சர்ச்சை – அவரே பதிவிட்ட புகைப்படம்! ரசிகர்கள் நிம்மதி!

தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவிக்கும் மக்கள் தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர் மற்றும் என்னதான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் வெண்பாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தனது அப்பாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் லட்சுமி இறங்கிவிட்டார். வெண்பாவும் பாரதியிடம் இருந்து கண்ணம்மாவை பிரித்தே தீரவேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புதுவரவு – ரசிகர்கள் மகிழ்ச்சி! ப்ரோமோ ரிலீஸ்!

என்னதான் சீரியலில் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டாலும் நிஜவாழ்க்கையில் அனைவருமே சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கு கண்ணம்மா, வெண்பா மற்றும் மௌனராகம் சீரியலில் நடித்து வரும் சத்யா மற்றும் ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவினை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு வாரத்திற்குள் எப்படியும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!