ரூ.1,64,093 ஊதியத்தில் RECPDCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
ரூ.1,64,093 ஊதியத்தில் RECPDCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!
ரூ.1,64,093 ஊதியத்தில் RECPDCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!
ரூ.1,64,093 ஊதியத்தில் RECPDCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

RECPDCL என்னும் REC Power Distribution Company Limited வெளியிட்ட அறிவிப்பில் Executive, Senior Executive and Deputy Executive ஆகிய பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்
REC Power Distribution Company Limited (RECPDCL)
பணியின் பெயர்
Executive, Senior Executive and Deputy Executive
பணியிடங்கள்
30
விண்ணப்பிக்க கடைசி தேதி
12.09.2022
விண்ணப்பிக்கும் முறை
Online

 

RECPDCL காலிப்பணியிடங்கள்:

REC Power Distribution Company Limited-ல் (RECPDCL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive – 19 பணியிடங்கள்
  • Senior Executive – 07 பணியிடங்கள்
  • Deputy Executive – 04 பணியிடங்கள்
Executives வயது விவரம்:
  • Executive பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்.
  • Senior Executive பணிக்கு அதிகபட்சம் 48 வயது எனவும்.
  • Deputy Executive பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Executives கல்வி விவரம்:

இந்த RECPDCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் BE, B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RECPDCL சம்பள விவரம்:
  • Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.1,35,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,64,093/- வரை என்றும்.
  • Senior Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.1,12,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,480/- வரை என்றும்
  • Deputy Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ.85,000/- முதல் அதிகபட்சம் ரூ.93,712/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

RECPDCL தேர்வு செய்யும் முறை :

இந்த RECPDCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECPDCL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 12.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!