ரூ.1,35,000/- ஊதியத்தில் அரசு வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.1,35,000/- ஊதியத்தில் அரசு வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.1,35,000/- ஊதியத்தில் அரசு வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.1,35,000/- ஊதியத்தில் அரசு வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் (RECPDCL) கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Executive, Sr. Executive, Dy. Executive போன்ற பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (11.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டில் (RECPDCL) காலியாக உள்ள Sr. Executive, Executive, Dy. Executive என மொத்தமாக 09 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Electrical / Electrical & Electronics Engineering, Civil Engineering பாடப்பிரிவுகளில் Engineering Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் 6 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sr. Executive பணிக்கு அதிகபட்சம் 48 வயது எனவும், Executive பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும், Dy. Executive பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் OBC-03 ஆண்டுகள், PWBD-10 ஆண்டுகள், SC / ST-05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Sr. Executive பணிக்கு ரூ.1,35,000/- மாத சம்பளமாகவும், Executive பணிக்கு ரூ.1,12,000/- மாத சம்பளமாகவும், Dy. Executive பணிக்கு ரூ.1,12,000/- மாத சம்பளமாகவும் தரப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
RECPDCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். நாளை (11.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RECPDCL Notification Link

RECPDCL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here