Reliance Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Reliance Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து உள்ளது. அதில் முக்கியமாக 300 ரூபாய்க்குள் அன்லிமிட்டெட் கால் மற்றும் டேட்டா பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம்:

நமது நாடான இந்தியா தற்போது டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் தினசரி டேட்டா பேக் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டமாகும். தினசரி டேட்டா பேக்குகளில் அதிக டேட்டா கொண்ட விலை உயர்ந்த திட்டங்கள் முதல் குறைந்த டேட்டா கொண்ட குறைந்த விலை திட்டங்கள் வரை பெரிய பட்டியல் உள்ளது

நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இரு நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் 500 ரூபாய்க்கும் குறைவான திட்டத்தையும் அமல் படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.ஜியோ தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. . மேலும் மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டது என்றும் வாடிக்கையாளர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

ExamsDaily Mobile App Download

ஜியோ நிறுவனத்தின் முக்கிய திட்டங்களை பார்ப்போம். ஜியோ ரூ.300 க்கு குறைவான கட்டணத்தில் ஏராளமான திட்டங்களை வழங்குகிறது. Jio 20, 24 மற்றும் 28 நாள்களுடன் வரும் ரூ.149, ரூ.179 மற்றும் ரூ.209 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வழங்கும் திட்டமாகும். ஜியோ ரூ.119, ரூ.199, ரூ.239 மற்றும் ரூ.259 ஆகிய நான்கு 1.5ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது. இது தவிர ஏர்டெல் நிறுவனமும், ஏர்டெல் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு ரூ.299 விலையில் வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.296 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இதில் 28 நாட்களுக்கு 25 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலே உள்ள அனைத்து திட்டங்களும் அமேசான் பிரைம் வீடியோவில் மொபைல் பதிப்பின் இலவச ட்ரயல் சலுகையுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!