Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு - ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு - ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிறுவனங்களின் விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர் தங்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை தேர்தெடுத்து ரீசார்ஜ் செய்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் ஏர்டெல், ஜியோ,விஐ நிறுவனங்கள் பீரிபெய்டு பிளான்களின் விலையை உயர்த்தியது. கடந்த வருடம் VI நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் நிறுவனம் பிரீபெய்டு கட்டணங்களை 20 லிருந்து 25% வரை உயர்த்தியது. அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது.

TCS, Wipro உட்பட முன்னணி IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH எண்டு கார்டு?

அதன் தொடர்ச்சியாக முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தியது. அதனால் தற்போது ரீசார்ஜ் செய்வது என்பது பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. விலை உயர்வை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் விலை குறைந்த புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்கள் கீழ்வருமாறு.

  • ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.479 க்கு ரீசார்ஜ் திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ், தினசரி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், இலவச விங்க் மியூஸிக், இலவச ஹலோடியூன்ஸ், பாஸ்ட்டேக் போன்ற சலுகைகளை 56 நாட்களுக்கு வழங்குகிறது.
  • ஜியோவின் ரூ.499 ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்றவைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது.
  • பிஎஸ்என்எல் ரூ.499 ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் ஜிங் மியூஸிக் ஆப் வசதிகளை அளிக்கிறது.
  • VI ரூ.479 ரீசார்ஜ் திட்டம், 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ், பிரவுசிங், வீக் எண்ட் டேட்டா ரோலிங் மற்றும் வி ஐ மூவிஸ் மற்றும் டிவி ஆக்சஸ் போன்ற நன்மைகளை 56 நாட்கள் வழங்குகிறது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!