ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி அறிவிப்பு – விலை குறைவான 601 ரூபாய் திட்டம்! பயனர்கள் மகிழ்ச்சி!

0
ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி அறிவிப்பு - விலை குறைவான 601 ரூபாய் திட்டம்! பயனர்கள் மகிழ்ச்சி!
ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி அறிவிப்பு - விலை குறைவான 601 ரூபாய் திட்டம்! பயனர்கள் மகிழ்ச்சி!
ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி அறிவிப்பு – விலை குறைவான 601 ரூபாய் திட்டம்! பயனர்கள் மகிழ்ச்சி!

ஜியோ 601 ரூபாயாக இருந்த திட்டம் 100 ரூபாய் குறைக்கப்பட்டு, இந்த திட்டம் இப்போது 499 ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒரு வருட Disney+ Hotstar சந்தா :

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிகப்படியான சலுகை உள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் 1, 2021 முதல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்து வெளியிட்டது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறி விட கூடாது என்று மீண்டும் புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘டேக் எ பிரேக்’ அறிமுகம்!

அந்த வகையில் ரூ.499 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் 2GB அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS கள் வழங்கப்படுகிறது. இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதாவது பழைய விலைக்கே இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை உயர்த்தப்பட்ட பின்பு இந்த திட்டம் 601 ரூபாய் ஆக ஆனது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு? முதல்வருக்கு கோரிக்கை!

அந்த வகையில் 601 ரூபாயாக இந்த திட்டம் இருந்த போது OTT சந்தா, 3GB அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 100 SMS மற்றும் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar மொபைல் சந்தா வழங்கப்பட்டது. இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் வழக்கமான சந்தாவும் கிடைத்தது, இந்த சலுகைகள் இப்போது ரூ.499 திட்டத்திலும் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரூ.499 திட்டத்தில் டேட்டா முடிந்த பிறகு 64kbps வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய் வரை லாபம் ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here