ரிசர்வ் வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரிசர்வ் வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரிசர்வ் வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரிசர்வ் வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Manager Procurement பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank Information Technology Private Limited (REBIT)
பணியின் பெயர் Senior Manager Procurement
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
REBIT காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Manager Procurement பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

REBIT கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Master Degree in Management படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

REBIT முன் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Public sector அல்லது Financial Services organization களில் குறைந்தது 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இதில் procurement of IT solutions/ product களில் கட்டாயம் 8 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

REBIT ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT தேவையான திறன்:
  • Complete ownership of the procurement function.
  • Define and institutionalise the operating framework for procurement operations.
  • Leverage best procurement practices to the extent possible for continuous improvement.
  • Establish relevant metrics, define clear goals with a measurement plan.
  • Standardise the procurement deliverables (RFI, RFP, Contract, AMC etc.) and socialise the same with all stakeholders.
  • Evaluate available tools and platforms to choose the best fit solution for our needs and institutionalise the same.
  • Regular reporting to Senior Management on procurement function போன்ற திறன் பெற்றிருப்பது சிறப்பாகும்.
REBIT தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

REBIT விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று, அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Online Application and Notification for REBIT Recruitment 2022

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!