ரிசர்வ் வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரிசர்வ் வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரிசர்வ் வங்கியில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரிசர்வ் வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Analyst on Cyber Threat Intel மற்றும் Digital Forensics Security Incident பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank Information Technology Private Limited (REBIT)
பணியின் பெயர் Senior Analyst on Cyber Threat Intel and Digital Forensics Security Incident
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

REBIT பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Analyst on Cyber Threat Intel மற்றும் Digital Forensics Security Incident பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

REBIT கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Computer Science / IT பாடப்பிரிவில் Engineering Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MCA படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

REBIT முன் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் முன்னனுபவம் வைத்திருக்க வேண்டும். இதில் 3 ஆண்டுகள் Digital Forensics களில் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் Cyber Frauds, and Information Security Incidents, Should be proficient in programming, scripts, and tools, Knowledge of major computing platforms, operating systems, networks, database management systems, telecommunications and internet technologies, and security standards and control concepts களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. Strong technical skills மற்றும் learning aptitude திறன் பெற்றிருக்க வேண்டும்.

REBIT ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT தேவையான திறன்:
  • Address issues related to computer security and vulnerabilities
  • Prepare, write and present reports and briefings as required
  • Provide evaluations of program and system vulnerabilities as they relate to security and develop programmatic or procedural countermeasures Investigate and eradicate computer viruses and malicious code
ExamsDaily Mobile App Download
  • Provide computer incident and violation response support, and cyber security awareness and training
  • Participate in technical meetings and industry working groups
  • Develop reports, information, and recommendations that support the implementation of Government security requirements போன்றவைகள் தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
REBIT தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!