REBIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
REBIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

REBIT நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Data Architect, Senior / Lead Consultant, AVP – Head of Product Engineering, Data Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Data Architect, Senior / Lead Consultant, AVP – Head of Product Engineering, Data Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

REBIT பணியிடங்கள்:

Data Architect, Senior / Lead Consultant, AVP – Head of Product Engineering, Data Engineer ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் REBIT நிறுவனத்தில் காலியாக உள்ளது.

REBIT கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, M.Sc, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN SET 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – கல்வி, வயது, விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ!

REBIT அனுபவ விவரம்:

இந்த REBIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 01 ஆண்டு முதல் 23 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

REBIT ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

REBIT தேர்வு செய்யும் முறை:

இந்த REBIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Interview, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!