ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 / 12 / ITI முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு, நேர்காணல் இல்லை..!

0
ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 / 12 / ITI முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு, நேர்காணல் இல்லை..!
ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 / 12 / ITI முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு, நேர்காணல் இல்லை..!
ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 / 12 / ITI முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு, நேர்காணல் இல்லை..!

ரயில் பெட்டி தொழிற்சாலை (RCF) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sports Quota-வுக்கு கீழ் பல்வேறு பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail Coach Factory (RCF)
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RCF காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு Sports Quota-வுக்கு கீழ் பல்வேறு பணிகளுக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Basketball (Men) – 3 பணியிடம்.
  • Wrestling (Men) – 3 பணியிடம்.
  • Athletics (Women) – 2 பணியிடம்.
  • Hockey (Women) – 2 பணியிடம்.
RCF கல்வித் தகுதி:
  • Technician – III பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 10ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • Junior Clerk மற்றும் Typist பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
    மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தட்டச்சு தெரிந்தவராக இருக்க வேண்டும்.
RCF வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

RCF ஊதிய விவரம்:

மேற்கண்ட பதவிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பதிவுதாரர்களுக்கு பணியின் போது அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RCF தேர்வு முறை:

இப்பதவிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

RCF விண்ணப்பக்கட்டணம்:

SC / ST / PWD / WOMEN / EBC / Ex.Servicemen போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250/- என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RCF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு 21.03.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் மூலம் மட்டுமே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RCF Notification & Application PDF

RCF Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!