தனியார்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு – ரூ.4.5 லட்சம் ஊதியம்..!

0
தனியார்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு - ரூ.4.5 லட்சம் ஊதியம்..!
தனியார்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு - ரூ.4.5 லட்சம் ஊதியம்..!
தனியார்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு – ரூ.4.5 லட்சம் ஊதியம்..!

பிரபல தனியார் துறை வங்கி நிறுவனமான RBL bank ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Relationship Manager – Premium Accounts பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RBL bank
பணியின் பெயர் Relationship Manager – Premium Accounts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RBL bank காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், RBL தனியார்துறை வங்கியில் Relationship Manager – Premium Accounts பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

RBL bank கல்வி விவரங்கள்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பட்டம் (Graduate) பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் இப்பணிக்கு MBA + IRDA டிகிரி முடித்த விண்ணப்பத்தாரர்களாக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

RBL bank முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது விண்ணப்பிக்க அவசியமாகும்.

RBL bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் ஆண்டு ஊதியமாக ரூ.4.5 லட்சம் வரை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
RBL bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

RBL bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் மட்டும் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

RBL bank Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!