ரூ.67.44 லட்சம் சம்பளத்தில் RBI-ல் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

0
ரூ.67.44 லட்சம் சம்பளத்தில் RBI-ல் வேலை - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
ரூ.67.44 லட்சம் சம்பளத்தில் RBI-ல் வேலை - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
ரூ.67.44 லட்சம் சம்பளத்தில் RBI-ல் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

Reserve Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Programme Coordinator, Communication Consultant/Media Analyst பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate / Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Programme Coordinator, Communication Consultant/Media Analyst பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடம் நிரப்ப உள்ளதாக Reserve Bank of India ஆனது தெரிவித்துள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate / Graduate தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை – மகிழ்ச்சியில் மக்கள்… இனி கொஞ்சம் கூலா இருங்க!

  • பணியின் அடிப்படையில் 35 வயது பூர்த்தியான 62 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.58.32 லட்சம் முதல் ரூ.67.44 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் screening / shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறப்பட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்படிவத்தை 24.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!