RBI Office Attendant தேர்வு முடிவுகள் 2021

0
RBI Office Attendant தேர்வு முடிவுகள் 2021
RBI Office Attendant தேர்வு முடிவுகள் 2021

RBI Office Attendant தேர்வு முடிவுகள் 2021

Reserve Bank of India எனப்படும் RBI வங்கி ஆனது Office Attendant பணிகளுக்கான பணியிட தேர்வு முடிவுகள் பற்றிய விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் Office Attendant
தேர்வு தேதி 09.04.2021 & 10.04.2021
CV Schedule Released Soon
RBI தேர்வு முடிவுகள் :

RBI வங்கியில் இருந்து மொத்தம் 841 காலிப்பணியிடங்களை கொண்ட Office Attendant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகளானது கடந்த 09.04.2021 மற்றும் 10.04.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த தேர்வுக்கு இன்னும்  தேர்வு முடிவுகள்  வெளியிடப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஆனது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியான பின் அவற்றினை எங்கள் இணைய பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

RBI Office Attendant Result 2021 – Released Soon

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!