RBI அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
RBI அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியானது
RBI அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியானது
RBI அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து அலுவலக உதவியாளர் (Office Attendant) பணிகளுக்கு தற்போது தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு தேர்விற்கு தயாராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் Office Attendant
தேர்வு தேதி 09.04.2021 & 10.04.2021
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
RBI Office Attendant Admit card 2021 :

RBI வங்கியில் இருந்து அங்கு காலியாக உள்ள 841 பணியிடங்களை கொண்ட Office Attendant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வானது வரும் 09.04.2021 & 10.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை 31.03.2201 அன்று முதல் 10.04.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download RBI Office Attendant Syllabus PDF

Direct link for RBI Office Attendant Admit card 2021 

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!